செ.வெ.எண்:186- மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பட்டமேற்பு நிகழ்வில் பட்டச்சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025

நீலகிரி மாவட்டத்தில், முதல் நாள் பட்டமேற்பு நிகழ்வில், உதகை அரசு கலைக்கல்லூரியில் படித்து முடித்த 585 மாணவ, மாணவியர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.(PDF 186KB)