செ.வெ.எண்:210- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/04/2025
நீலகிரி மாவட்டத்தில் 25.04.2025 இன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர் சார் ஆட்சியர் செல்வி.கே.சங்கீதா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.எஸ்.ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு. இரா.தயாளன், ஆவின் பொது மேலாளர் மருத்துவர்.ஜெயராமன் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு. காசிநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். (PDF 48KB)