செ.வெ.எண்:212- நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 29/04/2025
நீலகிரி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் காலியாக உள்ள 126 ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். ஊர்க்காவல் படையில் சேர்த்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண் / பெண் விண்ணப்பிக்கலாம்.(PDF 26KB)