மூடு

செ.வெ.எண்:244- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை பதிவு செய்யலாம்.(PDF 449KB)