செ.வெ.எண்:274- கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அவர்கள் தலைமையில் பழங்குடியினர் மக்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், போஸ்பரா கிராமத்தில்,பழங்குடியினர் மக்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்களின் அறிவுறுத்திலின் படி, கூடலூர்; வருவாய் கோட்டாட்சியர் (பொ) செல்வி சங்கீதா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)