மூடு

செ.வெ.எண்:277- நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 2025 – 2026 க்கான விடுதி சேர்க்கை

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2025

தமிழ்நாடு அரசால் நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.(PDF 447KB)