• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:287- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “வருவாய் தீர்வாயம்” (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025
02

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்ற ‘ வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் 13 பயனாளிகளுக்கு ரூ.18.09 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இன்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 நபர்களுக்கு குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டு, 1 நபருக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றிதழினை வழங்கினார்.(PDF 71KB)

01  03 04