செ.வெ.எண்:325- நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் சூன்-03 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாத்தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 30.06.2025-திங்கள்கிழமை, 01-07-2025-செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் நீலகிரி உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.(PDF 49KB)