செ.வெ.எண்:347- நீலகிரி மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counseling) சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 384KB)