செ.வெ.எண்:358- கோத்தகிரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணி
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)