செ.வெ.எண்:365- நீலகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 12/07/2025
நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ’உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக நடைபெறவுள்ளது.(PDF 57KB)