• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:401- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025
01

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.2.68 கோடி மதிப்பில் (தலா ரூ.5.70 இலட்சம்) வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 39KB)

02