• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:425- அஞ்சலக மென்பொருள் தரம் உயர்த்தப்பட உள்ளதால் 02.08.2025 [சனிக்கிழமை] அன்று “பரிவர்த்தனை இல்லா நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2025

இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் 04 ஆகஸ்ட் 2025 [திங்கட்கிழமை] முதல், தரம் உயர்த்தப்பட இருக்கின்றது. இந்த புதிய தரம் உயர்தப்பட்ட மென்பொருளில் QR மூலம் பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய பென்மொருள் பயன்பாடு எந்த வித சிரமும் இன்றி செயல்படுத்த 02.08.2025 [சனிக்கிழமை] அன்று “பரிவர்த்தனை இல்லா நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது.(PDF 42KB)