• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:436- அரசு தலைமை கொறாடா அவர்கள் குன்னூர் நகராட்சி மற்றும் பிக்கட்டி பேரூராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2025
01

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மற்றும் பிக்கட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்”; திட்ட முகாமினை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)

02