செ.வெ.எண்:462- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.(PDF 29KB)