செ.வெ.எண்:571- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2025
நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி – 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.(PDF 40KB)
