செ.வெ.எண்:573- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்
வெளியிடப்பட்ட தேதி : 20/09/2025
நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற, மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1691 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், பாராட்டு சான்றிதழ்கள்; மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 42KB)
