செ.வெ.எண்:581- தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 36-க்காக லீனா தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், 14 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாளஅட்டைகளை வழங்கினார்.(PDF 62KB)