• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:603- நீலகிரி மாவட்டத்தில் 07.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

07.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்:

  • கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 17 மற்றும் 18 -ற்கான முகாம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்திலும்,
  • உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 25 மற்றும் 26-ற்கான முகாம் உதகை ஒக்கலிகர கல்யாண மண்டபத்திலும்,
  • உதகமண்டலம் வட்டம், கக்குச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் பில்லிகம்பை சமுதாய கூடத்திலும்,
  • பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மாங்கோடு சென்ட் ஜார்ஜ் ஜாகோபைட் சிரியன் சிம்ஹானாசர்ச் ஹாலிலும் நடைபெறவுள்ளது.(PDF 48KB)