மூடு

செ.வெ.எண்:640- தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025
தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரவகைகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகை நாட்களில் மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் இனிப்பு, காரவகை உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திட வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.(PDF 230KB)