செ.வெ.எண்:646- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட தேதி : 19/10/2025

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 289KB)