மூடு

செ.வெ.எண்:649- மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வழங்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
01

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.27.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ள குடிநீர், திட்டப்பணிகளை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 55KB)

03 02