செ.வெ.எண்:650- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 4-வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
நீலகிரி மாவட்டத்தில்;, மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தவுள்ள 4வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)
