செ.வெ.எண்:653- அரசு தலைமைக்கொறடா அவர்கள் 4வது புத்தகத் திருவிழாவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத் திருவிழாவினை அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவச கூப்பன்களை வழங்கும் அடையாளமாக 10 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.(PDF 46KB)
