செ.வெ.எண்:654- இரயில்வே வாரியத்தால் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு தொழில்நுட்பம் அல்லாத காலிப்பணியிடங்களுக்கு 20.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
இரயில்வே வாரியத்தால் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு தொழில்நுட்பம் அல்லாத 5810 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினருக்கும், 18 முதல் 38 வயதிற்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்பிற்க்கும், 18 முதல் 36 வயதினருக்குட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் 20.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.(PDF 44KB)