மூடு

செ.வெ.எண்:655- நீலகிரி மாவட்டத்தில்  தேசிய வைட்டமின் “ஏ”  குறைபாடு தடுப்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 25/10/2025
நீலகிரி மாவட்டத்தில்  தேசிய வைட்டமின் “ஏ”  குறைபாடு தடுப்பு திட்டம் முகாம் அக்டோபர் 27.10.2025  முதல்  31.10.2024 வரை நடைபெறுகிறது.  மேலும்  விடுப்பட்ட குழந்தைகளுக்கு 01.11.2025 அன்று வழங்கப்படவுள்ளது. இம்முகாமில்
  • 6  மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லிகிராம் (One Lakh I.U) மற்றும்
  • ஒருவயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லிலிட்டர் (Two Lakh I.U)  வைட்டமின்  “ஏ” திரவம் வழங்கப்படவுள்ளது.(PDF 427KB)