செ.வெ.எண்:669- 4வது ‘நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2025
நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 4வது “நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர்கள் எழுதிய ‘சொல்லாத கதை” என்ற புத்தகத்தினை வெளியிட்டு, புத்தக திருவிழாவிற்காக நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, கௌரவித்தார்.(PDF 43KB)
