செ.வெ.எண்:673- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025
நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
