மூடு

செ.வெ.எண்:676- வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்

  • வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவித்திலும் பாதிக்கப்படாது.
  • தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலபவராக இருத்தல் கூடாது.
  • சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது.
  • அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது.
  • இதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள்.(PDF 286KB)