செ.வெ.எண்:679- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2025
தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 54KB)
