செ.வெ.எண்:684- “தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையில் சிறப்புதிறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப்பயிற்சி முகாமை நவம்பர் 8 சேலத்தில் நடத்தவுள்ளது. அரசின் முக்கியத்திட்டமான “தொல்குடித்தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரிய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(PDF 264KB)