மூடு

செ.வெ.எண்:690- நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட தேதி : 08/11/2025
04

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கூடலூர் பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் வாக்காளர்களிடையே கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான செயல்முறை அரங்கம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 23KB)

01 02 03  05 06 07