செ.வெ.எண்:696- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 15.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
“நலம் காக்கும் ஸ்டாலின்” 10-வது முகாமானது 15.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 49KB)