செ.வெ.எண்:714- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2025
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 13,173 பயனாளிகளுக்கு ரூ9.85 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 55KB)
