செ.வெ.எண்:717- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்ப்பிங் ஹட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து, நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லத்தினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்; முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)
