செ.வெ.எண்:742- நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை மறுசீரமைப்பு செய்திட கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்திட,
பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலசங்கங்கள் தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அதனை 17.12.2025 க்குள் மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 96KB)