மூடு

செ.வெ.எண்:766- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20.12.2025 அன்று உதகை, அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 215KB)