செ.வெ.எண்:768- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன் வசதியாக்கல் முகாமில் கடனுதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில், புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு;, 31 பயனாளிகளுக்கு ரூ.71.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.(PDF 30KB)
