மூடு

செ.வெ.எண்:778- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2025
02

தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.42.30 இலட்சம் மதிப்பில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து பார்வைவிட்டு, வளர்ப்பு செல்லப்பிராணிகள் பதிவு செய்வதற்கான இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.(PDF 220KB)

03  01