செ.வெ.எண்:784- நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமை அன்று இம்மாவட்டத்தில் பணிநாளாகவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 45KB)