மூடு

செ.வெ.எண்:13- நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை விரிவாக்க ஊக்குவிப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க சிறப்புத் திட்டத்தினை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் 50 கோடிநிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த 2023-24ம் நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.(PDF 45KB)