மூடு

செ.வெ.எண்:23- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026

நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women)-ற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியாளரை தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 58KB)