செ.வெ.எண்:29- பொங்கல் கலை விழா – 2026
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி மற்றும் மசினகுடி இடத்தில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொங்கல் கலைவிழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.(PDF 48KB)