செ.வெ.எண்:35- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
நீலகிரி மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற விலையில்லா இணையவழி வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 1,100 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்களை வழங்கினார்.(PDF 45KB)
