மூடு

செ.வெ.எண்:36- நீலகிரி மாவட்டத்தில் “நம்ம ஊரு திருவிழா மற்றும் சமத்துவ பொங்கல்”

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2026

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி- “நம்ம ஊரு திருவிழா மற்றும் சமத்துவ பொங்கல்” என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டத்தில், உழவர் திருநாளான பொங்கல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக 14.01.2026 முதல் 18.01.2026 வரை பல்வேறு கலைநிகழ்சிகள் ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது.(PDF 261KB)