செ.வெ.எண்:37- “இது நம்ம ஆட்டம் – 2026”
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2026
நீலகிரி மாவட்டத்தில், வட்டார அளவிலான “இது நம்ம ஆட்டம் – 2026” என்ற தலைப்பிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகளனாது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், நீலகிரி மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது.(PDF 272KB)