மூடு

செ.வெ.எண்:39- வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2026

நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சந்தை பிரிவின் கீழ் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் பணியிடத்திற்கு கீழ்கண்டவாறு தகுதியுள்ள நபர்களிடமிருந்து உரிய நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்:

  • பதவியின்பெயர் – மேலாளர், மாவட்டவழங்கல் மற்றும் விற்பனை சங்கம்
  • கல்வித்தகுதி – MBA.    (PDF 500KB)