செ.வெ.எண்:40- நீலகிரி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை – 2026
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புகையில்லா போகி கொண்டாடுவோம்! சுற்றுச்சூழலை பேணிக் காப்போம் !(PDF 261KB)