செ.வெ.எண்:55- 77-வது குடியரசு தினவிழா
வெளியிடப்பட்ட தேதி : 26/01/2026
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 55KB)

