செ.வெ.எண்:67- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கினார்.(PDF 38KB)
